மதிய உணவிற்கு சுவையான சின்ன வெங்காய சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில்

By Prem Kumar · 11/11/2025

பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான சின்ன வெங்காய சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 15 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும்.

நாம் அனைவரிடமும் அவசர காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் செய்து முடிப்பதற்கு ஏற்ப உணவு பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் நாம் இந்த வெங்காய சாதத்தை சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.

எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம். இவ்வளவு குண நலன்கள் கொண்ட வெங்காயத்தை வைத்து சுவையான ஒரு சாதத்தை செய்து பாருங்கள். அவசர வேளையில் நாம் காலையில் அலுவலகங்களுக்கு கிளம்பி செல்லும் போது அல்லது நம் பிள்ளைகளுக்கு குறைந்த நேரத்தில் மதிய உணவை தயார் செய்து ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்புவதற்கு இந்த வெங்காய சாதம் மிகவும் உகந்தது. இப்போது சுவையான சின்ன வெங்காய சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : சாப்பாத்திக்கு ஒரு தடவை இந்த வெங்காய சப்ஜி செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full