இரவு டிபனுக்கு சாப்பிட ருசியான புடலங்காய் அடை தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

எப்பொழுதும் செய்யும் காலை உணவுகளான இட்லி, தோசை பொங்கல், சப்பாத்தி பூரிக்கு இவற்றை தவிர்த்து சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவுகளை சமைத்துக் கொடுத்தால், அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்று

By Prem Kumar · 8/11/2023

எப்பொழுதும் செய்யும் காலை உணவுகளான இட்லி, தோசை பொங்கல், சப்பாத்தி பூரிக்கு இவற்றை தவிர்த்து சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவுகளை சமைத்துக் கொடுத்தால், அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்று அரிசி மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, ஒரு வாரம் முழுவதும் தோசை ஊற்றி வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுகின்றோம்.

 என்றாவது ஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளை செய்வதாக இருந்தாலும் அன்றைய தினம் பல வேலைகளுக்கு நடுவே இவற்றை செய்வது கடினமாக மாறிவிடுகிறது. எனினும் வாரத்திற்கு ஒரு முறையாவது கிடைக்கின்ற நேரத்தில் சுவைமிக்க, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை தட்டாமல் செய்து பாருங்கள். அப்படி உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் புடலங்காய் அடையை இவ்வாறு  செய்ய வேண்டும்.

 தோசை வகைகளிலே அடை தோசை சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்து மாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு உணவு. ஆனால் புடலங்காய் சேர்த்து செய்யப்படும்  அடை தோசை மிகவும் பிடுங்கும்.. ருசி அருமையாக இருக்கும்.அப்படி இந்த புடலங்காய் அடை இந்த சமையல் குறிப்பு பதிவில் கிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full