எப்பவும் ஒரே மாதிரியா புடலங்காய் பொரியல் செய்யாமல் ஒரு தடவை தொக்கு செஞ்சு பாருங்க!!
புடலங்காய் வச்சு பருப்பு கூட்டு புடலங்காய் பொரியல், புடலங்காய் வைத்து 65 இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா புடலங்காய் வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான தொக்கு செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். சுட சுட சாதம் போட்டு அதுக்கு மேல
புடலங்காய் வச்சு பருப்பு கூட்டு புடலங்காய் பொரியல், புடலங்காய் வைத்து 65 இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா புடலங்காய் வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான தொக்கு செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். சுட சுட சாதம் போட்டு அதுக்கு மேல புடலங்காய் தொக்கு வச்சு நெய் ஊத்தி சாப்பிட்டு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். புடலங்காய் பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு தொக்கு செஞ்சு கொடுத்தா கண்டிப்பா புடலங்காயை விரும்பி சாப்பிடுவாங்க. புடலங்காய் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பச்சை காய்கறிகள் உடலுக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க.
அந்த வகையில இந்த புடலங்காயை நம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் ரொம்ப ரொம்ப நல்லது. சுவையான இந்த புடலங்காய் ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். டேஸ்டான இந்த புடலங்காய் தொக்கு கண்டிப்பா உங்களோட ஃபேவரட் ஆன ரெசிபியாக மாறிடும். இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு தட்டு சாதம் கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு செம சூப்பரா இருக்கும். சூப்பரான இந்த புடலங்காய் தொக்கு கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இதுக்கு சைடு டிஷ்ஷா அப்பளம் வடகம் இது மட்டுமே போதும்.
செம சூப்பரா இருக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு நம்ம எதுவும் வறுத்து அரைக்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது ரொம்ப ரொம்ப சுலபமா ஈசியா குறைவான நேரத்திலேயே இந்த தொக்கு செஞ்சிடலாம். எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம இந்த புடலங்காய் தொக்கு ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. தக்காளி வெங்காயம் எல்லாமே மசிய வதக்கி செய்கிற இந்த ரெசிபி அவ்ளோ டேஸ்டா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே உங்களை பாராட்டுவாங்க. அந்த அளவுக்கு சுவையான இந்த புடலங்காய் தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!