நீங்கள் செய்யும் ஒவ்வொரு இட்லியும் பூ போன்று வர வெங்கடேஷ் பட் சொல்லும் ரகசியம் இதோ!

பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான். 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே. மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண

By ·

பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான். 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே. மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சாஃப்ட் இட்லி செய்வதற்கான ரகசியம் இதோ… 2 டீஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! மல்லிகைப்பூவே தோற்றுவிடும் அளவுக்கு சாஃப்ட் இட்லி கிடைக்கும் பாருங்க.

இதனையும் படியுங்கள் :ருசியான வெஜ் பன்னீர் இட்லி, இப்படி செஞ்சி பாருங்க இதன் சுவை அட்டகாசமா இருக்கும்!!

ஆயக் கலைகள் 64 என்பார்கள். அதில் சமையல் கலையும் ஒன்று. அதிலும் இட்லிக்கு மாவு அரைப்பது என்பது நிஜமாகவே கலைதான். ஏனென்றால், இட்லி சாஃப்ட்டாக இருந்தால்தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் இல்லையென்றால். இட்லி என்பது இரும்பாக இருந்தால் இட்லி பிடிக்காத வெறுப்பு உணவு பட்டியலில் சேர்ந்துவிடும்.இந்த பதிவில் மிக எளிதாக பூ போன்ற இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full