சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா இந்த சோயா கறி ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

உங்க வீட்ல தக்காளி இல்லையா அப்போ கவலையே படாதீங்க தயிர் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சோயா கறி செய்யலாம். இதை சுடு சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இந்த டிஷ்ஷூக்கு தயிர் இருந்தாலே போதுமானது தான் நிறைய ஸ்பைசஸ் எதுவும் சேர்க்காமல்

By Prem Kumar · 5/9/2024

உங்க வீட்ல தக்காளி இல்லையா அப்போ கவலையே படாதீங்க தயிர் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சோயா கறி செய்யலாம். இதை சுடு சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இந்த டிஷ்ஷூக்கு தயிர் இருந்தாலே போதுமானது தான் நிறைய ஸ்பைசஸ் எதுவும் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா வைக்கக்கூடிய அந்த சோயா கறிய ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கிறதை விட ரொம்பவே சூப்பரா இருக்கும். வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் மீல்மேக்கர்ல கிரேவி மீல்மேக்கர் 65 செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான சோயா கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சோயா சங்ஸ் வெஜ் பிரியாணியை உதிரி உதிரியாக அருமையான சுவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன்!!

Recipes AMP · Quick view
View full