மாலை நேரத்தில் குழந்தைகள் சாப்பிட ருசியான சோயா கபாப் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த மீல் மேக்கர் வைத்து கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி

By Prem Kumar · 4/3/2026

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த மீல் மேக்கர் வைத்து கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது இந்த மீல் மேக்கர் கபாப் செய்து கொடுங்கள்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் பஜ்ஜி, வடைன்னு செய்து கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு தடவை கபாப் செய்து கொடுங்கள் கண்டிப்பா சாப்பிட்டு அசந்து போய்டுவார்கள். இது கூட கொஞ்சமா தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவாக மீல் மேக்கர் வைத்து பொரியல், கூட்டு மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அதனால் இந்த மாதிரி செய்து பாருங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான சோயா கபாப் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : மீல் மேக்கர் சால்னா ஹோட்டல் சுவையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full