சோயா கீமா ஃப்ரை இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்திக்கு செம்ம காம்பினேஷன் ஆக இருக்கும்!!
சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற இது மிகவும் புரோட்டின் நிறைந்த ஒன்று. அசைவம் சாப்பிடாதவங்க புரோட்டின் காக பெரும்பாலும் சுண்டல் வகைகள் சாப்பிடுவாங்க ஆனா அதோட சேர்த்து இந்த சோயாவையும் நீங்க புரோட்டீனுக்காக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது வச்சு எக்கச்சக்கமான ரெசிபீஸ
சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற இது மிகவும் புரோட்டின் நிறைந்த ஒன்று. அசைவம் சாப்பிடாதவங்க புரோட்டின் காக பெரும்பாலும் சுண்டல் வகைகள் சாப்பிடுவாங்க ஆனா அதோட சேர்த்து இந்த சோயாவையும் நீங்க புரோட்டீனுக்காக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது வச்சு எக்கச்சக்கமான ரெசிபீஸ் செய்யலாம். சைவ பிரியர்களுக்கு இந்த சோயா வைத்து செய்யக்கூடிய எல்லா ரெசிபியுமே ரொம்ப பிடிக்கும். சோயா மிளகு கிரேவி, சோயா பிரியாணி, சோயா உருளைக்கிழங்கு கூட்டு, அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செய்ய முடியும்.
ஒரு சிலர் இந்த சோயா வைத்து மட்டன் கோலா உருண்டை மாதிரி சோயா கோலா உருண்டை செய்வாங்க. அந்த அளவுக்கு இது நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சோயா வைத்து இந்த மாதிரி ஒரு தடவ சோயா கீமா ஃப்ரை செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம சாம்பார் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு சைட் டிஷ் ஆக இருக்கும்.
அது மட்டும் இல்லாம சப்பாத்திக்கு இட்லிக்கு தோசைக்கு பூரிக்கு எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். இதுக்கு சோயாவ நல்லா சுடு தண்ணீரில் 15 நிமிஷம் ஊறவெச்சு குட்டி குட்டியா கட் பண்ணிக்கலாம் இல்ல அப்படின்னா மிக்சி ஜார்ல போட்டு நல்லா கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம். இந்த டேஸ்டான ரெசிபியை வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல இந்த மாதிரி ஒரு சைவ ரெசிபி செஞ்சு கொடுத்தா அசைவம் சாப்பிட்ட திருப்தி கூட கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஹோட்டல் ஸ்டைலில் ருசியான சோயா மஞ்சூரியனை ஈஸியாக வீட்டிலயே செய்து பாருங்க! இதன் ருசியே தனி!