ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் இனி மீன் வறுவல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசி நாக்குல அப்படியே நிக்கும்!

சிலருக்கு கறி காய்களை விட மீன் என்றால் அதீத பிரியம் கொண்டு இருப்பார்கள். மீனை வறுத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வித்தியாசமான முறையில் ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் ஒரு முறை செஞ்சு கொடுத்து பாருங்க பாராட்டு கண்டிப்பா உங்களுக்கு

By ·

சிலருக்கு கறி காய்களை விட மீன் என்றால் அதீத பிரியம் கொண்டு இருப்பார்கள். மீனை வறுத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வித்தியாசமான முறையில் ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் ஒரு முறை செஞ்சு கொடுத்து பாருங்க பாராட்டு கண்டிப்பா உங்களுக்கு உண்டு..  சுவையான மீன் வறுவல் எப்படி இந்த முறையில் எளிதில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி ஸ்பைசி செட்டிநாடு மசாலா சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

இப்படி சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன்  வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் வருவலை இப்படி  வீட்டில் உள்ளவர்களுக்கு வறுத்து கொடுக்கலாம். வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.வாண்ட இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை