அடுத்தமுறை பூண்டு கார சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! எத்தன நாளைக்கு ஒரே சட்னி செய்வீங்க!
வணக்கம் நண்பர்களே. இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா. பூண்டு சட்னி பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம். பூண்டு குழம்பு, பூண்டு ஊறுகாய், பூண்டு துவையல், பூண்டு பால், பூண்டு லேகியம் என அனைத்திலும் பூண்டை சேர்த்து உண்ணுகிறோம். இதையும் படியுங்கள் : க
வணக்கம் நண்பர்களே. இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா. பூண்டு சட்னி பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம். பூண்டு குழம்பு, பூண்டு ஊறுகாய், பூண்டு துவையல், பூண்டு பால், பூண்டு லேகியம் என அனைத்திலும் பூண்டை சேர்த்து உண்ணுகிறோம்.
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் சுவையான கத்தரி பூண்டு தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
ஏன் என்றால் பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது. இந்த பூண்டு சட்னி உடலுக்கு ஆரோக்கியமானது. இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற உணவு. வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.