சுவையான காரசாரமாக  புளிச்சாறு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

புளி தண்ணீர், கழனி புளிச்சாறு,புளி கூட்டு அப்படின்னு வேற வேற பெயர்கள் அழைக்கப்படுற இந்த புளிச்சாறு வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். பொதுவான புளி சாதத்துக்கு ஒரு புளி கூட்டு தயார் செஞ்சு அதை சாதத்தில் போட்டு பிசறி வைப்போம். ஆனா அது கொஞ்சம் வி

By ·

புளி தண்ணீர், கழனி புளிச்சாறு,புளி கூட்டு அப்படின்னு வேற வேற பெயர்கள் அழைக்கப்படுற இந்த புளிச்சாறு வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். பொதுவான புளி சாதத்துக்கு ஒரு புளி கூட்டு தயார் செஞ்சு அதை சாதத்தில் போட்டு பிசறி வைப்போம். ஆனா அது கொஞ்சம் வித்தியாசமா செய்வோம். ஆனா இந்த புளிச்சாறு கொஞ்சம் தண்ணியா ரொம்ப கெட்டியா இல்லாம ரொம்ப தண்ணியா இல்லாம செய்வோம்.

வெங்காயம் தக்காளி எல்லாம் போட்டு செய்றதால இத வெறும் சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிட்டு சைடிஷா அப்பளம் இல்லன்னா உருளைக்கிழங்கு ப்ரை வச்சு சாப்பிட்டால் அட்டகாசமான டேஸ்டா இருக்கும். இத செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். சில நேரங்களில் உங்களுக்கு குழம்பு வைக்க முடியல அப்படினா சீக்கிரமா ஏதாவது செய்யணும் அப்படின்னா இத நீங்க முயற்சி பண்ணி பார்க்கலாம் நிஜமாவே செம டேஸ்ட்ல அட்டகாசமா இருக்கும்.

நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு டேஸ்ட் இந்த புளிச்சாருல இருக்கு. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பாக இதை விரும்பி சாப்பிடுவாங்க. இத கொஞ்சம் நிறைய ஊத்தி சாப்பிட்டால் தான் டேஸ்ட் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான சூப்பரான சிம்பிளான புளிச்சாறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : ஈஸியா சட்டுனு ஒரு நிமிஷத்துல செய்யக்கூடிய ருசியான பச்ச புளி சட்னி எப்படி பார்க்கலாம்!!!

Recipes AMP · Quick view
View full