நாவிற்கு ருசியான கீரை சீஸ் சாண்ட்விச் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!
சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! இந்த சுவையான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான கீரை சாண்ட்விச் செய்ய மொத்தம் 15 நிம
சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! இந்த சுவையான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான கீரை சாண்ட்விச் செய்ய மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
இதனையும் படியுங்கள் : பச்சைக் கீரை & ஓட்ஸ் கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
ஒரு பழம் அல்லது ஒரு கிளாஸ் பழச்சாறுடன் இணைந்தால், இது ஒரு நிரப்பு மற்றும் ஆரோக்கியமான காலை உணவை உருவாக்குகிறது. மிகவும் எளிமையானது, விரைவானது மற்றும் உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் இந்த பதிவில் சுவையான கீரை சீஸ் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.