கீரை சாதம் இந்த மாதிரி குழந்தைகளுக்கு ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க!!
வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் கீரை சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராது. கீரையில் இரும்பு சத்துக்கள் நிறைய இருப்பதால் அடிக்கடி கீரை பொரியல், கீரை கடையல், கீரை கூட்டு எல்லாமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த சூப்பரான கீரை சாதமும் ஒரு தடவை ட்ரை
வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் கீரை சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராது. கீரையில் இரும்பு சத்துக்கள் நிறைய இருப்பதால் அடிக்கடி கீரை பொரியல், கீரை கடையல், கீரை கூட்டு எல்லாமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த சூப்பரான கீரை சாதமும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் பெரும்பாலும் கீரை சாப்பிட மாட்டாங்க குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட ஒரு சிலர் கீரை சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாம இருக்கிறவங்களுக்கு இந்த கீரை சாதம் செஞ்சி கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இதுல காரத்துக்கு நம்ம பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்க்கப் போறோம். அதனால குழந்தைகளுக்கு தாராளமா கொடுக்கலாம்.
இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல டேஸ்ட்டுக்காக நம்ம நெய் சேர்க்க போறோம் அதனால சுவை ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த டேஸ்டான சுவையான கீரை சாதத்துக்கு நம்ம எந்த கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்கலாம். முருங்கைக்கீரை சேர்க்கலாம் குப்பை கீரை, பாலக்கீரை அப்படின்னு எது வேணாலும் சேர்க்கலாம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம சிறுகீரை சேர்க்க போறோம். இந்த சிறுகீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதனால கண்டிப்பா இதனை சேர்த்து இந்த சாதம் செய்தால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு ரெசிபியா இருக்கும். மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு சாதம். இப்ப வாங்க இந்த சூப்பரான கீரை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!