Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Palak Keerai Pakro
முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, முருங்கைக்காய் இது எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடம்பில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரி செய்ய இந்த முருங்கைக்கீரை ரொம்பவே உதவியாக இரு Photo: Recipes
முகப்பு/சமையல்2025.07.11பதிப்பு · TA
சமையல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, முருங்கைக்காய் இது எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடம்பில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரி செய்ய இந்த முருங்கைக்கீரை ரொம்பவே உதவியாக இரு

PK
எழுதியவர்Prem Kumar11 ஜூலை, 2025 அன்று 05:42 PM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
snacks

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, முருங்கைக்காய் இது எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடம்பில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரி செய்ய இந்த முருங்கைக்கீரை ரொம்பவே உதவியாக இருக்கும். உடம்புல ரத்தம் கம்மியா இருக்கிறவங்க அடிக்கடி முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தம் அதிகரிக்கும். மேலும் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் மருத்துவ குணங்கள் இதுல நிறைந்திருக்கு.

பொதுவா முருங்கை கீரை வச்ச சாம்பார் முருங்கைக்கீரை, பருப்பு கூட்டு, முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை பொரியல் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பாங்க. அந்த வகையில முருங்கைக்கீரை வச்சு இன்னைக்கு நம்ம பக்கோடா செய்ய போறோம். ஒரு சிலருக்கு முருங்கைக்கீரை வைத்து செய்யக்கூடிய எந்த ரெசிபியுமே பிடிக்காது. அந்த மாதிரி சுத்தமா பிடிக்காதவங்களுக்கு இப்படி ஒரு முருங்கைக் கீரை பக்கோடா செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

குழந்தைகள் கீரை வகைகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான பக்கோடா ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த பக்கோடா ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த முருங்கைக்கீரை பக்கோடா ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த முருங்கைக்கீரை பக்கோடா கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. முக்கியமா கீரையை பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடு வாங்க.

வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா பீட்ரூட் பக்கோடா அப்படின்னு நிறைய விதமான பக்கோடா ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க ஆனா முருங்கைக்கீரை வச்சு கண்டிப்பா இந்த ரெசிபிய செஞ்சே இருக்க மாட்டீங்க. கண்டிப்பா முருங்கைக்கீரை வச்சு இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்தப் பக்கோடா செய்வதற்கு ரெண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை இருந்தாலே போதுமானது. சட்டுனு பத்தே நிமிஷத்துல இதை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை நூடுல்ஸ் இந்த மாதிரி ஆரோக்கியமா செஞ்சு பாருங்க!

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு பாத்திரத்தில் முருங்கைக்கீரை நறுக்கிய கொத்தமல்லி இலைகள் நறுக்கிய கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு கடலை மாவு அரிசி மாவு, மிளகாய் தூள் கரம் மசாலா பெருங்காயத்தூள் உப்பு சிறிதளவு காய்ச்சிய எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    அதனை சூடான எண்ணெயில் பக்கோடாவாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை பக்கோடா தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 159 கலோரி
  • கொழுப்பு · 2.7g
  • புரதம் · 18g
  • கார்போஹைட்ரேட் · 3.8g
தலைப்புகள்
#முருங்கைக்கீரை பக்கோடா‌#முருங்கை கீரை சாம்பார்#முருங்கை கீரை கார சட்னி#முருங்கை கீரை பட்டாணி சாதம்‌
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement