கீரை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கீரை சாப்பிடாதவங்களே விரும்பி சாப்பிடுவாங்க!!

பொதுவா நிறைய பேரு கீரை விரும்பி சாப்பிட மாட்டாங்க ஆனா கீரையில் நிறைய சத்துக்கள் இருக்கு. கீரையை விரும்பி சாப்பிடாததற்கு காரணம் அந்த கீரை பொரியலில் எந்த ஒரு டேஸ்ட்டும் இல்லாம இருக்கும் அப்படின்னு தான். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை காரசாரமா புளிப்பா கீரை தொக்கு செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ

By Prem Kumar · 4/10/2025

பொதுவா நிறைய பேரு கீரை விரும்பி சாப்பிட மாட்டாங்க ஆனா கீரையில் நிறைய சத்துக்கள் இருக்கு. கீரையை விரும்பி சாப்பிடாததற்கு காரணம் அந்த கீரை பொரியலில் எந்த ஒரு டேஸ்ட்டும் இல்லாம இருக்கும் அப்படின்னு தான். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை காரசாரமா புளிப்பா கீரை தொக்கு செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான கீரை தொக்கு சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். இந்தக் கீரை தொக்கு ரெசிபி கண்டிப்பா எல்லாராலயும் விரும்பி சாப்பிடப்படும். இந்த சுவையான கீரை தொக்கு ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

காரக் குழம்பு வைக்கும் போது அதுக்கு சைட் டிஷ் ஆக கூட இந்த ரெசிபியை செய்யலாம். சாம்பாருக்கு ரசத்துக்கு தயிர் சாதத்துக்கு எல்லாத்துக்கும் இது சூப்பரா இருக்கும் அதனால கண்டிப்பா ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. கீரையை சாப்பிடாதவங்க கூட இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இதுக்கு நம்ம சிவப்பு தண்டுகீரை பயன்படுத்தியுள்ளோம். உங்களுக்கு என்ன கீரை வேண்டுமோ அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டேஸ்டான ருசியான கீரை தொக்கு ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. இதுக்கு சிம்பிளா ஒரு மசாலா அரைச்சு வைக்கப் போறோம். ரொம்பவே ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த புரட்டாசி மாதத்தில் சைவத்தையே கொஞ்சம் வித்தியாசம், டேஸ்ட்டா செஞ்சு சாப்டா தான் அசைவம் ஞாபகம் வராமல் இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான கீரை தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full