வெங்காயத்தாள் வைத்து அருமையான ஒரு சட்னி இட்லி, தோசைக்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் இட்லி, தோசை என்றால் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா?அதுவும் சட்னி என்றால் ஒரே சட்னியைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இந்த பனிக்காலத்திற்கு இதமாக இருக்கும் வகையில் காரசா
காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் இட்லி, தோசை என்றால் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா?அதுவும் சட்னி என்றால் ஒரே சட்னியைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இந்த பனிக்காலத்திற்கு இதமாக இருக்கும் வகையில் காரசாரமான வெங்காயத்தாள் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி சட்டென்று 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, அனைத்து விதமான டிபனுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும்.
பொதுவாக சட்னி என்றாலே நம் நினைவுக்கு வருவது தேங்காய், தக்காளி அல்லது வெங்காயம் தான். ஆனால், இவை எதுவுமே இல்லாமல் மிகக் குறைந்த நேரத்தில், அதே சமயம் நாவிற்கு மிகுந்த ருசியைத் தரும் ஒரு சட்னியைத் தயாரிக்க முடியும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவசரமான காலை நேரங்களிலும், வீட்டில் காய்கறிகள் தீர்ந்துபோன சமயங்களிலும் கை கொடுக்கும் இந்த சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த இணையாக இருக்கும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி