கடம்பா 65 இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
மீன் இறால் கருவாடு மாதிரியே கடம்பாவும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கௌதம் கார்த்திக்கு கடம்பா 65 ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். நம்ம இதுவரைக்கும் கடம்பா வச்சு தொக்கு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் இல்ல வறுவல் மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இப்ப நம்ம கடம்பா வச்சு ஒரு சூப்ப
மீன் இறால் கருவாடு மாதிரியே கடம்பாவும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கௌதம் கார்த்திக்கு கடம்பா 65 ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். நம்ம இதுவரைக்கும் கடம்பா வச்சு தொக்கு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் இல்ல வறுவல் மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இப்ப நம்ம கடம்பா வச்சு ஒரு சூப்பரான கடம்பா 65 செய்ய போறோம். இந்த கடம்பா 65 செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் ஒரு தடவ சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க.
பீச் பக்கம் போனாலே ஒரு சிலர் இந்த கடம்பா வருவல் வாங்கி சாப்பிடுவாங்க ஆனா இனிமேல் கடம்பா வறுவல் சாப்பிடணும் கடம்பா 65 சாப்பிடணும் அப்படின்னா பீச் வரைக்கும் போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டிலேயே சூப்பரா செஞ்ச வீட்ல பால்கனி இருந்த அங்க உக்காந்து அழகா வேடிக்க பாத்துக்கிட்டே சாப்பிடலாம். ஈவினிங் டைம்ல இதை ஸ்நாக்ஸ் மாதிரியும் செஞ்சு சாப்பிடலாம் இல்லனா சுட சுட மீன் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த கடம்பா 65 செஞ்சி சாப்பிடலாம். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்ய தோணும்.
இதுல கான்பிளவர் மாவு சேர்க்கிறதால மசாலா பிரியாம சூப்பரா வரும் மசாலா கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து டா எல்லாமே கடம்பாவில் இறங்கி ஒரு சூப்பரான கடம்பா 65 தயாராகிவிடும். கடம்பா 65 சாப்பிடுவதற்கு அவ்ளோ சூப்பரா இருக்கும் சாப்பிடுவதை விட பார்த்தாலே நாக்குல எச்சில் ஊறும் அந்த அளவுக்கு ஒரு சுவையான 65 தான் இந்த கடம்பா 65. கடம்பா 65 கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கடம்பா 65 எப்படி சீக்கிரத்துல சூப்பரான டேஸ்ட்ல செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூண்டு கனவா மீன் மசாலா இப்படி செய்து பாருங்கள்! நாவில் எச்சி ஊறும்!!!!