எவ்வளவு செய்தாலும் காலியாகும் கனவா ஃப்ரை, 10 நிமிடத்தில் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்!!!

மீன் பிரியர்களுக்கு இந்த சுவையான கனவா ஃப்ரை கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து

By ·

மீன் பிரியர்களுக்கு இந்த சுவையான கனவா ஃப்ரை கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான கனவா ஃப்ரை  எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை