எவ்வளவு செய்தாலும் காலியாகும் கனவா ஃப்ரை, 10 நிமிடத்தில் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்!!!

- Advertisement -

மீன் பிரியர்களுக்கு இந்த சுவையான கனவா ஃப்ரை கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான கனவா ஃப்ரை  எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

கனவா ஃப்ரை | Squid Fry Recipe In Tamil

மீன் பிரியர்களுக்கு இந்த சுவையான கடம்பா ஃப்ரை கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான கடம்பா ஃப்ரை  எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Fry, sidedish
Cuisine: tamilnadu
Keyword: கனவா ப்ரை
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ கடம்பா
  • 4 தேக்கரண்டி சோளமாவு
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • சிறு சிட்டிகை மஞ்சள் பொடி
  • எழுமிச்சைச் சாறு சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் பொரித்தெடுக்க

செய்முறை

  • கடம்பாவை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் பொடி சேர்த்து வாசம் போகும்வரை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
  • அதில் சோளமாவு, மைதா மாவு, அரிசி மாவு, சீனி அனைத்தையும் சேர்த்து எலுமிச்சை சாறையும் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • மிதமான சூட்டில் எண்ணெயை காய வைத்து, உதிரி உதிரியாக கடம்பாவை போட்டு நன்றாக வெந்து வந்த பின் எடுத்து விடலாம். சுவையான கடம்பா ஃப்ரை ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 120kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Fat: 9g | Sodium: 360mg
- Advertisement -