கனவா தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ஒரு தட்டு சாப்பாடு காலியாகும்!!

கடல் சார்ந்த அசைவ வகைகளில் நண்டு, மீன், சுறா, இறால் அப்படின்னு நிறைய இருக்கு அதுல கனவா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். இந்த கனவா வச்சு கனவா தொக்கு, 65 அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம் அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான கனவா தொக்கு செய்ய போறோம். இந்த

By Prem Kumar · 12/8/2025

கடல் சார்ந்த அசைவ வகைகளில் நண்டு, மீன், சுறா, இறால் அப்படின்னு நிறைய இருக்கு அதுல கனவா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். இந்த கனவா வச்சு கனவா தொக்கு, 65 அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம் அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான கனவா தொக்கு செய்ய போறோம். இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா கனவா சாப்பிடாதவர்களே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த தொக்கு செஞ்சா ரெண்டு தொட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சுடு சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க.

இந்த டேஸ்டான ருசியான கனவா தொக்கு ரெசிபி எல்லாருக்குமே பேவரட்டா மாறிடும். இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈசி. வீட்ல இருக்கக்கூடிய மசாலா பொருட்கள் வச்சு செய்யலாம். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்து இத சாப்பிட கொடுத்தா மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உடல் எடை ரொம்ப கம்மியா இருக்குறவங்க இதை சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப நல்லது. பெரிய ஆரோக்கியமும் நிறைந்த இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க கடைசியாக கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை எல்லாம் தூவி இறக்கி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான கனவா தொக்கு ரெசிபி எப்படி சிம்பிளா சட்டுனு செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் கனவா ஃப்ரை, 10 நிமிடத்தில் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்!!!

Recipes AMP · Quick view
View full