கத்தரிக்காய் வைத்து வித்தியாசமான ஸ்டஃப்டு கத்தரிக்காய் கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான ஸ்டைலில் ஸ்டஃப்டு கத்த

By Prem Kumar · 26/2/2026

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான ஸ்டைலில் ஸ்டஃப்டு கத்தரிக்காய் கிரேவி செய்யுங்கள். பொதுவாக கத்தரிக்காய் என்றால் யாருக்கும் பிடிக்காது ஆனால் ஒரு சிலருக்கு கத்தரிக்காய் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கத்திரிக்காய் வைத்து காரக்குழம்பு, கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் பொரியல் இதெல்லாம் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்றால் இந்த மாதிரி ஒரு சூப்பரான ஸ்டஃப்டு கத்தரிக்காய் கிரேவி செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஸ்டஃப்டு கத்தரிக்காய் கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமல்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம் அருமையாக இருக்கும். இப்போது சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய் கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் தேங்காய்ப்பால் கூட்டு

Recipes AMP · Quick view
View full