இட்லி தோசைக்கு பதில் காலையில் சூப்பரான ஸ்டஃப்டு சப்பாத்தி இப்படி செய்து பாருங்கள்!

தினமும் ஒரே மாதிரியான காலை உணவு சாபாபிட்டு போர் அடிக்குதா ? அப்போ உங்களுக்கு தான் இந்த காலை உணவு. ஏதாவது ஒன்னு புதுவிதமா சாப்பிடணும் அப்படின்னு தோணும்போது நம்ம பூரி , சப்பாத்தி , பொங்கல் அப்படி சாப்பிடுவோம். அந்த மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச சப்பாத்தி இந்த மாதிரி செய்து சாப்பிட்ட

By ·

தினமும் ஒரே மாதிரியான காலை  உணவு சாபாபிட்டு போர் அடிக்குதா ? அப்போ உங்களுக்கு தான் இந்த காலை உணவு. ஏதாவது ஒன்னு புதுவிதமா சாப்பிடணும் அப்படின்னு தோணும்போது நம்ம பூரி , சப்பாத்தி , பொங்கல் அப்படி சாப்பிடுவோம். அந்த மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச சப்பாத்தி  இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பாருங்கள்.  எல்லா உணவுகள் ஆரோக்கியமான உணவுகள் தான். அப்படி இருக்கும்போது நம்ம உடல்ல காய்கறிகள் அதிகமா சேர்த்துக்குறதுனால நமக்கு இன்னும் அதிக நன்மை கிடைக்கிறது. 

நம்ம இப்போ சப்பாத்தியில் ஸ்டஃப்ங் சன செய்து கொடுக்கப்போறோம். அதுவும் இது குழந்தைகளுக்காகவே செய்து தரப்போறம். குழந்தைகள் தான் எப்ப பார்த்தாலும் ஏதாவது புதிதாக உணவு வேணும் அப்படினு கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி குழந்தைகளுக்கு கொடுக்கும்போது வீட்டிலேயே செய்து  கொடுக்கும் போது இன்னும் ரொம்பவே ஹெல்தியா இருக்கும். இந்த மாதிரி சுவையான சூப்பரான ஸ்டஃப்டு சப்பாத்தி அவங்க கடைகளில் சாப்டா அதே டேஸ்ட்ல எப்படி கொடுக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.

இந்த சுவையான ஸ்டஃப்டு சப்பாத்தி நமக்கு  வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து கூட பண்ணலாம். நமக்கு பிடித்த எந்த காய்கறிகள் வேணும்னு தோணுதோ அது எல்லாமே சேர்த்துக்கலாம் . குழந்தைகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டாங்களோ அந்த காய்கறிகளை கூட இந்த மாதிரி வித்தியாசமான உணவுகளை சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் சாப்பிடுவாங்க. குழந்தைகளோட உடலோடு ஆரோக்கியத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் அந்த மாதிரி எல்லாம் உணவுகள் செய்து கொடுக்கும் பொழுது அவங்க நிச்சயமாக விரும்பி சாப்பிடுவாங்க. உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். இந்த சுவையான ஸ்டஃப்டு சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு சாதத்துக்கு சைடிஷாக சாப்பி ருசியான ஸ்டஃப்டு பாகற்காய் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full