ஸ்டஃப்டு கனவாய் ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
கனவாய் மீனை வைத்து ப்ரை கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க ஆனா ஸ்டஃப் பண்ணி இந்த மாதிரி ஒரு ஸ்டஃப்டு கணவாய் ப்ரை செஞ்சி இருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த டிஃபரண்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை
கனவாய் மீனை வைத்து ப்ரை கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க ஆனா ஸ்டஃப் பண்ணி இந்த மாதிரி ஒரு ஸ்டஃப்டு கணவாய் ப்ரை செஞ்சி இருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த டிஃபரண்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு நம்ம உள்ள வைக்கிற ஸ்டஃபிங்க்கு வெங்காயம் முட்டை எல்லாமே சேர்க்குறதால டேஸ்ட் சூப்பரா இருக்கும். கனவாய் மீனை பொடி பொடியா நறுக்கி சேர்த்தால் சூப்பரா இருக்கும்.
இது கூட வீட்ல இருக்குற சில சீரகத்தூள் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், மிளகுத்தூள் இது எல்லாமே சேர்த்தாலே டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஸ்டஃபிங்கு செய்யறதை அப்படியே சாப்பிட்டாலே அவ்ளோ சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. இதுக்கு கனவாய் மீனை நறுக்காமல் அப்படியே முழுசா வச்சு கிளீன் பண்ணனும். ஸ்டஃபிங் கீழ விழுகாம இருக்கிறதுக்கு ஏதாவது ஒரு சின்ன குச்சியை வைத்து மேல சொருகிட்டு அதுக்கப்புறம் ப்ரை பண்ணினால் டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
இத அப்படியே கூட ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம். ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்கடி கேட்பாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு நீங்க இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். உங்களுக்கு புடிச்சவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா இம்ப்ரஸ் ஆகிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்கவே வேண்டாம் கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதனால இதை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஸ்டஃப்டு கனவாய் பிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கணவாய் தவா ஃப்ரை இப்படி ஒரு தடவை வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!