ரெஸ்ட்டாரெண்ட் சுவையை மிஞ்சும் ருசியான ஸ்டஃப்டு கனவாய் ஒருமுறை வீட்டில் செய்து அனைவர்க்கும் கொடுத்து அசத்துங்கள்!
கடல் உணவுகளில் கணவாய் மீனுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. இந்த சுவையான கணவாய் மீன் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது கூட . இந்த கணவாய் மீனில் அதிக அளவு கால்சியம ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறதுனால இந்த கணவாய் மீன்கள் உடலுக்கு ரொம்பவே நன்மை தரக்கூடியவை. இந்த கணவாய் மீன்களில் வற
கடல் உணவுகளில் கணவாய் மீனுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. இந்த சுவையான கணவாய் மீன் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது கூட . இந்த கணவாய் மீனில் அதிக அளவு கால்சியம ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறதுனால இந்த கணவாய் மீன்கள் உடலுக்கு ரொம்பவே நன்மை தரக்கூடியவை. இந்த கணவாய் மீன்களில் வறுவல் , பொரியல், குழம்பு, 65 கூட போடலாம். இப்போது இந்த கணவாய் மீனை பயன்படுத்தி ஸ்டஃப்டு கணவாய் பண்ணப்போறோம்.
இது ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த கணவாய் கேரளா உணவுகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மாதிரி இந்த ஸ்டஃப்டு கணவாய் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சிருக்க இருககோம். எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கணவாயை கட் பண்ணி தான் நம்ம சமையலுக்கு சேர்த்துப்போம் ஆனா இப்போ அந்த கணவாயோட தலைப்பகுதியை முழுதாகவே சேர்த்து சாப்பிட போறோம். இந்த சுவையான கணவாய் மீன் ஸ்டஃப்டு ரொம்பவே ஈசியா அப்புறம் சுலபமாக கூட செய்யறதுக்கு இந்த சுவையான ஸ்டஃப்டு கணவாயை ஒருமுறை செய்தும் கொடுத்தீங்கன்னா அதுக்கப்புறம் எல்லாரும் திரும்பத் திரும்ப இதே மாதிரி செய்யணும் கேட்பாங்க.
நீங்க எப்ப எல்லாம் கணவாய் வாங்குறீங்களோ அப்ப எல்லாம் அதுல தொக்கு செய்ய வேண்டியதை விட இந்த மாதிரி ஸ்டஃப்டு கணவாய் செய்து குடுங்க அப்படின்னு கேக்குற அளவுக்கு வீட்ல இருக்குறவங்க எல்லாருக்குமே ரொம்பவே புடிச்சி போயிடும் இந்த ஸ்டஃப்டு கணவாய் ஓட ருசி. சரி வாங்க இந்த ஸ்டஃப்டு கணவாய் எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.