Advertisement
ஆன்மிகம்

சமையல் அறையில் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் பணவரவு என்பது என்றென்றைக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்குமாம்!

Advertisement

பணம் பத்தும் செய்யும் என்பது சான்றோர் சொல், அந்த பணத்தை சேமிப்பது புத்திசாலித்தனம் ஆகும். வரும் பணத்தை சேமிப்பது தான் சாமர்த்தியமாகும். செல்வத்தைக் கையாளுவதே ஒரு கலை என்று சான்றோர்கள் கூறுவர். இப்படி மகத்துவம் உள்ள செல்வத்தை நாம் சேர்க்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் நமக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து படி, சமையலறையில் சில விஷயங்களை செய்வதால் வீட்டில் நிதி வளம் பெருகும் என கூறப்படுகிறது. சமையலறையில் என்ன விஷயங்களை செய்ய வேண்டும் என இங்கே காணலாம்.

Advertisement

சமயலறை

சமையலறை அன்னை லட்சுமி இருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் சமையலறை தென்கிழக்கு திசையை நோக்கி இருப்பதை உறுதிப்படுத்தவு. அதே போல, சமையலறையில் நீங்கள் உபயோகப்படுத்தாத பொருட்களை வைக்க வேண்டாம். அது, உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். அதே போல, சமையலறை எவ்வளவு அகலமாக இருக்கிறதோ, அவ்வளவு பண வரவும், அன்னபூரணியின் அருளும் கிடைக்கும் என‌ வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வெள்ளை நிறத்திலான இனிப்பு சுவை கொண்ட சர்க்கரை சுக்கிர பாகவானுக்கு பிடித்த பொருள். எனவே சர்க்கரை கொண்டு ஒரு பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் சுக்கிர பாகவானின் அருள் நமக்கு கிடைக்கும். சுக்கிர பாகவானின் அருள் கிடைத்தாலே மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுக்கிர பகவானுக்கு அதிபதியாக விளங்குபவள் மஹாலக்ஷ்மி. எனவே சுக்கிர பாகவான் மற்றும் மகாலக்ஷ்மியின் அருள் சேர்ந்து கிடைக்கும் போது அதன் பலனும் அதிகமாக

Advertisement
இருக்கும். எனவே பணப்புழக்கம் அதிகரிக்க சர்க்கரை டப்பாவில் இந்த பொருட்களை வைத்து பரிகாரம் செய்யுங்கள்.

பரிகாரம் செய்யும் முறை

இப்பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிவரை அல்லது அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை

Advertisement
ஆகிய நேரங்களில் இப்பரிகாரத்தை செய்யலாம். முதலில் ஒரு டப்பாவில் சர்க்கரையை நிரப்பி கொள்ளுங்கள். பிறகு, அதில் 3 கிராம்பு மற்றும் 1 துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து மூடி வைத்து கொள்ளுங்கள்.

பின் பூஜையறையில் பூஜை செய்யும் போது இந்த சர்க்கரை டப்பாவை வைத்து விட்டு உங்களுக்கு இருக்கும் அனைத்து பணப் பிரச்சனைகளும் தீர்ந்துவிட வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்போது இதனை எடுத்து வீட்டின் சமையலறையில் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். இதில் உள்ள சர்க்கரை நிறம் மாறவும் அதனை எடுத்து பறவைகளுக்கு வைத்து விடுங்கள். மீதமுள்ள கிராம்பினையும் இலவங்கப்பட்டையினையும் உங்கள் வீட்டு செடிகளில் போட்டு விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் பரிகாரம் செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் பரிகாரம் செய்வதோடு மட்டும் இல்லாமல் பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சியினையும் விடாமல் செய்ய வேண்டும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

20 நிமிடங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

3 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

3 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

7 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

8 மணி நேரங்கள் ago