சுவையான கிராமத்து சுண்டைக்காய் துவையல் இனி இப்படி செஞ்சி பாருங்க!
கிராமங்களில் சுண்டைக்காய் வைத்து துவையல் செய்வார்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் பலருக்கும் சுண்டைக்காய் பிடிக்காது ஏனென்றால் அது கசப்பாக இருக்கும் என்பதால் பிடிக்காது. அவை கசப்பாக இருந்தாலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. வாரத்தில் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையாவதும
கிராமங்களில் சுண்டைக்காய் வைத்து துவையல் செய்வார்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் பலருக்கும் சுண்டைக்காய் பிடிக்காது ஏனென்றால் அது கசப்பாக இருக்கும் என்பதால் பிடிக்காது. அவை கசப்பாக இருந்தாலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. வாரத்தில் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையாவதும்
இதையும் படியுங்கள் : பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?
சுண்டைக்காவை உணவில் சேர்த்துக்கொள்ளவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு மிகவும் நல்லது. அரோக்கியம்தும் கூட. இந்த சுண்டைக்காய் துவையல் கசப்பில்லாமல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.