சுண்டைக்காய் துவையல் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வயிற்று புண் ஆறும்!!

சுண்டைக்காய் வைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செஞ்சிருப்பீங்க சுண்டைக்காய் வத்தல் செஞ்சிருப்பீங்க ஆனா சுண்டைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் செய்து பாருங்கள் கசப்பே தெரியாது அவ்ளோ சூப்பரா இருக்கும். சுண்டைக்காய் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடம்புல இரும்பு சத்து க

By Prem Kumar · 29/7/2025

சுண்டைக்காய் வைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செஞ்சிருப்பீங்க சுண்டைக்காய் வத்தல் செஞ்சிருப்பீங்க ஆனா சுண்டைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் செய்து பாருங்கள் கசப்பே தெரியாது அவ்ளோ சூப்பரா இருக்கும். சுண்டைக்காய் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடம்புல இரும்பு சத்து குறைவாக இருந்தால் இந்த சுண்டைக்காய் சாப்பிடலாம் அதுலயும் இந்த துவையல் அரைச்சு சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. சுண்டைக்காய் வயிற்றுப்புண் வாய்ப்புண் அனைத்துமே சரியாகும். இந்த சுவையான சுண்டைக்காய் துவையல் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. கடலைப்பருப்பு சீரகம் இதெல்லாம் சேர்க்கிறதால நிறைய கசப்பு தெரியாது நல்லா புளிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாகவே இருக்கும்.

ரசம் சாதம் கஞ்சி சாதம் பழைய சாதம் எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சிறிய குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கொடுக்கலாம். பாகற்காய் மாதிரி சுண்டைக்காயும் வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்கக்கூடியது. அதனால கண்டிப்பா இந்த சுண்டைக்காய் வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செய்து வாரத்தில் ஒருமுறை சாப்பிட்டு வரலாம். அந்த வகையில் ஒரே மாதிரி சுண்டைக்காய் குழம்பு வைத்து சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு தடவை சுண்டைக்காய் துவையல் செய்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சுண்டைக்காய் துவையல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு ஒரு முறை செய்து விட்டால் இனி அடிக்கடி வீட்டில் இப்படித்தான் செய்வீர்கள்!

Recipes AMP · Quick view
View full