Advertisement
சைவம்

அசத்தலான சுவையில், ருசியான சுரைக்காய் கூட்டு மதிய உணவுக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஹோட்டல் சுவையில் சுரைக்காய் கூட்டு இனி இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு லன்ச்க்கு இது போன்று கூட்டு செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியமான உணவு.

எப்படி இந்த கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

சுரைக்காய் கூட்டு | Suraikai Kootu Recipe In Tamil

Print Recipe
ஹோட்டல் சுவையில் சுரைக்காய் கூட்டு இனி இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு லன்ச்க்கு இது போன்று கூட்டு செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியமான உணவு.
எப்படி இந்த கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course
Advertisement
Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword suraikai kootu, சுரைக்காய் கூட்டு
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ¼ கிலோ சுரைக்காய்
  • ½ கப் பாசிப்பருப்பு
  • உப்பு
    Advertisement
    தேவையான அளவு

அரைப்பதற்கு:

  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

தாளிக்க:

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை கொஞ்சம்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • அடுத்து மிக்சியில் துருவிய தேங்காய் மற்றும் மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த பேஸ்ட்டை பின்பு வெந்து சேர்த்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து கிளறி, 5 நிமிடம் அடுப்பில் பருப்புடன் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும். இப்போது சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.
Advertisement
swetha

Share
Published by
swetha

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago