Advertisement
சட்னி

சுட்டக் கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி!

Advertisement

சுட்ட கத்திரிக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைந்து சூப்பரான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த கத்திரிக்காவை வைத்து இது போன்று சட்னி செய்து பாருங்க இட்லி, தோசைக்கு மட்டும் அல்லாமல் சுட சுட சாதத்துடணும் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும்.

ஆரோக்கியமான சுட்ட கத்திரிக்காய் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

சுட்ட கத்திரிக்காய் சட்னி | Sutta Kathirikkai Chutney Recipe In Tamil

Print Recipe
சுட்ட கத்திரிக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைந்து சூப்பரான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த கத்திரிக்காவை வைத்து இது போன்று சட்னி செய்து பாருங்க இட்லி, தோசைக்கு மட்டும்
Advertisement
அல்லாமல் சுட சுட சாதத்துடணும் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும்.
ஆரோக்கியமான சுட்ட கத்திரிக்காய் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, chutney
Cuisine Indian, TAMIL
Keyword brinjal curry, கத்திரிக்காய் சட்னி
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 250 கிராம் கத்திரிக்காய்
  • மல்லித்தழை சிறிது
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 100 கிராம் தேங்காய் தூள்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 5 பல் பூண்டு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

செய்முறை:

  • முதலில் கத்திரிக்காவின் காம்புகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கிக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கதிரிகாவை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், தக்காளி, சீரகம் சேர்த்து வதக்கவும்.
  • பின் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  • பிறகு கொஞ்சம் மசித்துக்கொள்ளவும். இப்பொழுது சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெடி.
Advertisement
swetha

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

10 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

12 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

12 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

13 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

17 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

17 மணி நேரங்கள் ago