நாவில் எச்சி ஊறும் சுவையான ஸ்வீட் கார்ன் கபாப் இப்படி செஞ்சி பாருங்க!
வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ஸ்வீட் கார்ன் கபாப் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும்.தின்பண்டங்கள் உலகளாவியவை. நீங்கள் எந்த நாடு, நகரம், வீட்டிற்குச் இதையும் படியுங்கள் : சுவையான சேலம் மாம்
வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ஸ்வீட் கார்ன் கபாப் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும்.தின்பண்டங்கள் உலகளாவியவை. நீங்கள் எந்த நாடு, நகரம், வீட்டிற்குச்
இதையும் படியுங்கள் : சுவையான சேலம் மாம்பழ சில்லி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!
சென்றாலும் உங்கள் பசியைப் போக்க சிற்றுண்டிகள், தின்பண்டங்கள் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தின்பண்டங்கள் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த ஸ்வீட் கார்ன் கபாப் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.