ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த ருசியான கார்ன் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
கிரீம் அல்லது ஆடம்பரமான பொருட்கள் இல்லாமல் எளிதான முறையில் கார்ன் சூப் தயாரிக்கலாம். கார்ன் சூப்பிற்கான செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் சில நிமிடங்களில் தயாரிக்கலாம். இதனையும் படியுங்கள் : புத்துணர்ச்சி தரும் சுவையான கார்ன் முட்டை சூப் இப்படி ஒர தரம் செஞ்சி பாருங்க ஒரு முறை!
கிரீம் அல்லது ஆடம்பரமான பொருட்கள் இல்லாமல் எளிதான முறையில் கார்ன் சூப் தயாரிக்கலாம். கார்ன் சூப்பிற்கான செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : புத்துணர்ச்சி தரும் சுவையான கார்ன் முட்டை சூப் இப்படி ஒர தரம் செஞ்சி பாருங்க ஒரு முறை!
இன்னும் இது ஆரோக்கியமான சூப் ரெசிபிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது புதிய கார்ன் மற்றும் பிற காய்கறிகளுடன் தயாரிக்கப்படுகிறது. சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. ஆனால் அசைவம் உண்ணாதவர்கள் மத்தியில் வெஜிடபிள் மற்றும் கார்ன் சூப்பே டாப் சாய்ஸ் ஆக இருக்கிறது. இந்த பதிவில் சுவையான கார்ன் சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.