டீக்கடை இனிப்பு போன்டா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!
நாம் என்ன தான் பேக்கரிகளில் மற்றும் உணவகங்களில் சில உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிட்டாலும் சில உணவு பொருட்கள் சில கடைகளில் மட்டும் தான் அதன் உண்மையான சுவையுடன் நாம் சாப்பிட முடியும். அந்த வகையில் இன்று நாம் டீக்கடை இனிப்பு போண்டா பற்றி தான் பார்க்க போகிறோம் டீக்கடைகளில் ச
நாம் என்ன தான் பேக்கரிகளில் மற்றும் உணவகங்களில் சில உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிட்டாலும் சில உணவு பொருட்கள் சில கடைகளில் மட்டும் தான் அதன் உண்மையான சுவையுடன் நாம் சாப்பிட முடியும். அந்த வகையில் இன்று நாம் டீக்கடை இனிப்பு போண்டா பற்றி தான் பார்க்க போகிறோம் டீக்கடைகளில் செய்யப்படும் இனிப்பு போண்டாவை சாப்பிட்டு பார்த்தவர்களுக்கு அதன் சுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் அற்புதமான சுவையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : கிராமத்து பாட்டி ஸ்டைல் வெங்காய போண்டா செய்வது எப்படி ?
இன்று நாமும் அதே சுவையில் டீக்கடை இனிப்பு போண்டா செய்யப் போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த டீக்கடை இனிப்பு போண்டா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.