நாவில் எச்சில் ஊற வைக்கும் ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வத்த குழம்பு இப்படி செஞ்சி பாருங்கள்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தானே நாம் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ஒரு சூப்பரான காரசாரமான வத்த குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாத ஒரு ரெசிபியாக இருக்கப்போகிறது. வித்தியாசமான இந்த ரெசிபியை செ

By ·

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தானே நாம் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ஒரு சூப்பரான காரசாரமான வத்த குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாத ஒரு ரெசிபியாக இருக்கப்போகிறது.  வித்தியாசமான இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.. அனைவர்க்கும் பிடிக்கும்.

விலை மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று.சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கு ஆரோக்கியமான உணவு, அதில் இந்த கார சாரா மான வைத்த குழம்பு செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இதை இப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை