தந்தூரி நாண் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அப்படியே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிடைக்கும்!!
ஒரு சிலருக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும் இன்னும் ஒரு சிலருக்கு நாண் பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். நாண்ல பல வகைகள் இருக்கு பட்டர் நாண், கார்லிக் நாண், தந்தூரி நாண் அப்படின்னு சொல்லிட்டு போகலாம். இது எல்லாமே ரெஸ்டாரண்ட்ல தான் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சி
ஒரு சிலருக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும் இன்னும் ஒரு சிலருக்கு நாண் பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். நாண்ல பல வகைகள் இருக்கு பட்டர் நாண், கார்லிக் நாண், தந்தூரி நாண் அப்படின்னு சொல்லிட்டு போகலாம். இது எல்லாமே ரெஸ்டாரண்ட்ல தான் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சிட்டு இருப்போம். ஒரு சிலர் இதை ஒரு தடவை ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு வீட்ல எப்படி செய்றதுன்னு யோசிச்சுகிட்டே இருப்பீங்க. அந்த மாதிரி யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா கவலையே படாதீங்க கடையில சாப்பிட்ட மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம்.
அதுவும் கடையில எப்படி செஞ்சாங்களோ அதே மாதிரி ருசியில் சூப்பரா வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்ய முடியும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் இதெல்லாம் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும் ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி சாப்பிடுவீங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாரும் அடிமை ஆயிடுவீங்க.
எப்பவுமே வீட்ல ஒரே மாதிரியா சப்பாத்தி பூரின்னு செய்யாம இந்த மாதிரி ஒரு தடவ தந்தூரி நாண் செஞ்சு பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு சின்ன குழந்தைகள் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. ரெஸ்டாரன்ட் போய் சாப்பிட டைம் இல்லன்னா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க குழந்தைகள் இந்த மாதிரி ரெசிப்பிஸ் கேட்கும் போது வீட்டிலேயே செஞ்சு கொடுத்தா அவங்களும் ரொம்ப குஷி ஆகிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!