தித்திக்கும் சுவையில் பூந்தி லட்டு இனி நீங்களும் ஈஸியாக வீட்டிலயே செய்யாலம் ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!
லட்டு அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். கடைகளில் கிடைக்கிற விதவிதமான லட்டுக்கு நிறைய பேர் அடிமையாகவே இருப்பாங்க. அப்படி லட்டைவீட்ல செய்து சாப்பிடணும்னு ஆசை நிறைய பேருக்கு இருக்கும். கடையில் போய் வாங்கணுமா அப்படினு நினைக்கிறீங்களா உங்களுக்கு தான் இந்த ரெசி
லட்டு அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். கடைகளில் கிடைக்கிற விதவிதமான லட்டுக்கு நிறைய பேர் அடிமையாகவே இருப்பாங்க. அப்படி லட்டைவீட்ல செய்து சாப்பிடணும்னு ஆசை நிறைய பேருக்கு இருக்கும். கடையில் போய் வாங்கணுமா அப்படினு நினைக்கிறீங்களா உங்களுக்கு தான் இந்த ரெசிபி. காரணம் நம்ம பூந்தி லட்டு செய்வோம் அப்படின்னு சொல்லிட்டு பூந்தி ரெடி பண்ணி பாகு காய்ச்சி என்ன என்னவோ பண்ணி பார்த்தாலும் கடையில் வர மாதிரி லட்டு அழகா வரவே வராது ஆனால் டேஸ்ட் மட்டும் இருக்கும்.
ஆனால் லட்டு அப்படிங்கறது டேஸ்ல மட்டும் கிடையாது அது பார்க்கிற சைஸ்லையும் இருக்கு அதுக்காகவே இந்த மாதிரி ஈஸியா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும். இந்த லட்டு எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இது எந்த கடையில வாங்கினீங்க அப்படின்னு கேட்கிற அளவுக்கு அந்த லட்டு அவ்ளோ சுவையா இருக்கும். இந்த சுவையான ஈஸியான லட்டை நாம் எப்போதும் போல செய்யும் அதே பொருட்களில் தான் செய்யப்போறோம். ரொம்ப ரொம்ப குறைஞ்ச வேலை தான் ஈஸியா முடிஞ்சிரும் இந்த லட்டு.
இந்த லட்டு செய்யறதுக்கு ரொம்பவே டைம் எடுக்காது கடலை மாவு கரைத்தமா மாவு எண்ணெயில் பொரிச்சமா பாகு வச்சமா கலந்தமா உருட்டனோமா அப்படின்னு மூணு வேலையை சிம்பிளா செய்திட்டு டக்குனு எடுத்து லட்டு வாயில போட்டுட்டு போயிட்டே இருக்கலாம். அது மட்டும் இல்லாம செய்து வச்ச லட்டு எல்லாம் அன்னைக்கே காலியாயிடுற அளவுக்கு ரொம்ப வே ருசியா இருக்கும் இந்த ஈஸியான லட்டு. சரி வாங்க எப்படி இந்த ஈஸியான லட்டு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.