ஆந்திரா ஸ்டைல் டொமேட்டோ பப்பு இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம்!!

ஆந்திராவில் நிறைய ரெசிபி ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கும் அந்த வகையில பருப்பு பொடி ரொம்ப ரொம்ப பேமஸ். அதே மாதிரி ஃபேமஸா இருக்கக்கூடிய டொமேட்டோ பப்பு ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த ரெசிபி கண்டிப்பா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம

By Prem Kumar · 13/8/2025

ஆந்திராவில் நிறைய ரெசிபி ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கும் அந்த வகையில பருப்பு பொடி ரொம்ப ரொம்ப பேமஸ். அதே மாதிரி ஃபேமஸா இருக்கக்கூடிய டொமேட்டோ பப்பு ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த ரெசிபி கண்டிப்பா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும் நல்லா புளிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க.

ரொம்பவே டேஸ்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடவே பண்ணாதீங்க இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப அட்டகாசமான ஒரு சைடு டிஷ் ஆக இருக்கும். சுட சுட சாதம் போட்டு அது கூட இந்த டொமேட்டோ பப்பு ரெசிபியை ஊற்றி கூடவே அப்பளம் பொறித்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த அட்டகாசமான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு பார்ப்பீங்க.

இதுக்கு நம்ம துவரம் பருப்பு தான் சேர்க்கணும் பாசிப்பருப்பு சேர்த்தால் நல்லாவே இருக்காது. நல்லா குழைய வேக வைத்து இந்த ரெசிபியை செய்தால் கண்டிப்பாக ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு சாதத்துல இது போட்டு கிளறி கொடுக்கலாம் கண்டிப்பா மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. இந்த ருசியான ரெசிபியை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full