அரைத்துவிட்ட சிக்கன் தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

இந்த அரைத்துவிட்ட சிக்கன் தொக்கு ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான ஒரு ரெசிபியாக இருக்கும். சிக்கன் வாங்கி அதுல பல வகையான ரெசிபி செஞ்சிருப்பீங்க. சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, சிக்கன் மிளகு கறி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். இந்த சிக்கன் வச்சு செய்யக்கூடிய ரெசிபி க

By Prem Kumar · 9/8/2025

இந்த அரைத்துவிட்ட சிக்கன் தொக்கு ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான ஒரு ரெசிபியாக இருக்கும். சிக்கன் வாங்கி அதுல பல வகையான ரெசிபி செஞ்சிருப்பீங்க. சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, சிக்கன் மிளகு கறி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். இந்த சிக்கன் வச்சு செய்யக்கூடிய ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நான்வெஜ் ரெசிப்பி ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் ஒரு சிலர் சிக்கன் பிரியர்களா இருப்பாங்க. அந்த மாதிரி சிக்கன் பிரியர்களுக்கு இப்படி ஒரு சிக்கன் ரெசிபி செஞ்சு கொடுத்தால் கண்டிப்பா வேண்டாம் அப்படின்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க.

இதுக்கு மிளகு சீரகம் வெந்தயம் இது எல்லாத்தையும் வறுத்து அரைச்சு சேர்க்க போறோம் அது ஒரு சூப்பரான வாசனையை கொடுக்கும். நல்ல சிக்கனை சுருள வதக்கிட்டு அதுக்கப்புறம் தான் இந்த ரெசிபியை செய்ய போறோம். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. சுட சுட சாதத்துல ஒரு ஸ்பூன் அளவுக்கு வச்சு சாப்பிட்டாலே ஒரு தட்டு சாப்பாடு சாப்பிடலாம் அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும்.

இத ஒரு பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம் ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய ரெசிபி. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இட்லி தோசை பூரி சப்பாத்தி அப்படின்னு எல்லாத்து கூடவும் வைத்து சாப்பிட ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல இருக்கவங்களுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த அரைத்து விட்ட சிக்கன் தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இனி சிக்கன் சுக்கா செய்ய நினைத்தால் மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full