சின்ன வெங்காயம் தொக்கு ரெசிபி இந்த மாதிரி செஞ்சா ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம்!!

சின்ன வெங்காயம் வைத்து இந்த மாதிரி ஒரு தொக்கு ரெசிபி நீங்க இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்து இருக்கவே மாட்டீங்க. சின்ன வெங்காயம் நம் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கும். நம்ம என்ன செஞ்சாலும் அதுல சின்ன வெங்காயம் சேர்த்துக்கிட்டா ரொம்ப சுவையாக

By Prem Kumar · 8/8/2025

சின்ன வெங்காயம் வைத்து இந்த மாதிரி ஒரு தொக்கு ரெசிபி நீங்க இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்து இருக்கவே மாட்டீங்க. சின்ன வெங்காயம் நம் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கும். நம்ம என்ன செஞ்சாலும் அதுல சின்ன வெங்காயம் சேர்த்துக்கிட்டா ரொம்ப சுவையாகவும் இருக்கும் அதே சமயத்துல உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கறி குழம்பு மீன் குழம்பு இதெல்லாம் செய்யும் போது சின்ன வெங்காயம் சேர்த்துக் கொண்டால் ருசி ரொம்பவே அருமையாக இருக்கும்.

ருசியான ஒரு டேஸ்டான ரெசிபி செய்யணும்னு தோணுச்சுன்னா இந்த மாதிரி ஒரு சின்ன வெங்காய தொக்கு ரெசிபி செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பழைய சாதத்துக்கு ஊறுகாய் மாதிரி தொட்டு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு வாரத்துக்கு பிரிட்ஜுக்குள்ள வச்சு சாப்பிடலாம் கெட்டு போகாது. பாக்கும்போதே சாப்பிடனும் போல ஆசையா இருக்கும் அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கக்கூடிய ஒரு ரெசிபி.

சுட சுட சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவுக்கு இந்த தொக்கு வச்சு சாப்பிட்டா ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும் கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு கூட இந்த தொக்கு செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி கொடுத்து விடலாம் கண்டிப்பா மீதம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க இதுக்கு சைடு டிஷ் ஆக அப்பளம் பொறித்தாலே போதுமானது. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான சின்ன வெங்காய தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

Recipes AMP · Quick view
View full