பச்சை வேர்க்கடலை புளிக்குழம்பு ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
நல்லெண்ணெய் ஊத்தி இந்த மாதிரி ஒரு தடவை பச்சை வேர்கடலை புளிக்குழம்பு செஞ்சு பாருங்க அவ்ளோ ருசியாக இருக்கும். பொதுவா ஒரு சிலருக்கு சாம்பார் ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு புளிக்குழம்பு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் நிறைய புளிக் குழம்பு ரெசிபிஸ் இருக்கு. கத்திரிக்காய் புளிக்குழம்பு,
நல்லெண்ணெய் ஊத்தி இந்த மாதிரி ஒரு தடவை பச்சை வேர்கடலை புளிக்குழம்பு செஞ்சு பாருங்க அவ்ளோ ருசியாக இருக்கும். பொதுவா ஒரு சிலருக்கு சாம்பார் ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு புளிக்குழம்பு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் நிறைய புளிக் குழம்பு ரெசிபிஸ் இருக்கு. கத்திரிக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் புளி குழம்பு, சுண்டைக்காய் புளிக்குழம்பு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இந்த பச்சை வேர்கடலை புளிக்குழம்பு ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும்.
குழந்தைகளுக்கு வேர்க்கடலை கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களும் சாப்பிடுவது நல்லது நிறைய நன்மைகள் இருக்கு. அந்த வேர்க்கடலையை அப்படியே சாப்பிடாதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான புளிக்குழம்பு ரெசிபி செஞ்சு குடுங்க. ரெண்டு நாள் ஆனாலும் கெட்டே போகாது அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும் சூடு பண்ணி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.
கண்டிப்பா பச்சை வேர்கடலை வைத்து இந்த மாதிரி ஒரு புளிக்குழம்பு செஞ்சு பாருங்க. வேர்க்கடலை வைத்து நிறைய ரெசிபிஸ் செஞ்சி இருந்தாலும் இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வேர்கடலை பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க. வேர்க்கடலையை நல்ல ஊற வைத்து சேர்த்தால் சீக்கிரமாக வெந்துடும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பச்சை வேர்க்கடலை புளிக்குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த வேர்க்கடலை கறி ஒரு தடவை செஞ்சு பாருங்க!