சுவையான குளு குளு லஸ்ஸி செய்வது எப்படி ?
நீங்கள் வெயில் காலங்களில் அல்லது சாதாரண நாட்களில் தாகத்திற்காக கடைஙளில் வாங்கி குடிக்கும் பிளேவேர்டு குளிர்பானங்கள் மற்றும் கேஸ் அதிகம் நிறைந்த குளிர்பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக இதுபோன்று இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து குளிர்பானங்கள் செய்து குடிக்கலாம். ஆம
நீங்கள் வெயில் காலங்களில் அல்லது சாதாரண நாட்களில் தாகத்திற்காக கடைஙளில் வாங்கி குடிக்கும் பிளேவேர்டு குளிர்பானங்கள் மற்றும் கேஸ் அதிகம் நிறைந்த குளிர்பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக இதுபோன்று இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து குளிர்பானங்கள் செய்து குடிக்கலாம். ஆம் இன்று பக்குவமான முறையில் சுவையான குளு குளு லஸ்ஸி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தயிரில் சீனி கலந்து அது லஸ்ஸி என்று சாப்பிடவும்.
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
ஆனால் அந்த லஸ்ஸியை இன்னும் எப்படி சுவையானதாக மாற்ற முடியும் என்பதை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். இதேபோல் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் விரும்பி வருவார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று சுவையான குளு குளு லஸ்ஸி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.