Advertisement
சைவம்

ரோட்டுக்கடை சுவையான எலுமிச்சை சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான எலுமிச்சை சாதம் செய்து சாப்பிட்டு

இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?

Advertisement

பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த எலுமிச்சை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ரோட்டு கடை எலுமிச்சை சாதம் | Lemon Sadam Recipe in Tamil

Print Recipe
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Lemon sadam, எலுமிச்சை சாதம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 326

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup அரிசி
  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 30 gm நிலக்கடலை
  • 1 பச்சைமிளகாய்
  • ½ tbsp பெருங்காயத்தூள்
  • ½ tbsp கடுகு
  • 4 மிளகாய் வற்றல்
  • 1 cup துருவின இஞ்சி
  • ½ tsp சீரகம்
  • 1 tbsp கடலைப் பருப்பு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சாதம் வேக வைக்க ஏற்றார் போல் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் எண்ணைய் ஊற்றி சாதத்தை பாதி அளவு வேக வைத்து வடித்துக் கொள்ள வேண்டும்.சாதம் உதிரி யாக இருக்க வேண்டும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி போட்டு நீள வாக்கில் கட் பண்ணிய பச்சைமிளகாய் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும். பின்னர் வேறு கடாயில் நிலக்கடலை வறுத்து சேர்க்க வேண்டும்.
  • தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர் சாதத்தை தாள்ளித்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.சாதத்தை நன்றாக கலந்து பின் பரிமாறவும். சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 326kcal | Carbohydrates: 123g | Sodium: 12.3mg | Potassium: 24mg | Sugar: 1.2g | Vitamin C: 4.3mg | Calcium: 2.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

1 மணி நேரம் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

1 மணி நேரம் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

4 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago