இலங்கை ஸ்பெஷல் மாசி சம்பல் ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க!!
ஒரு சில பேருக்கு மாசி கருவாடு அப்படின்னா என்னன்னு தெரியாது மாசு கருவாடுனா சூரை மீனை நல்லா அவிச்சு காயவெச்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிறது தான் மாசி கருவாடு. இத மாசி கருவாடு பாக்குறதுக்கு பெருசா நல்லா கட்டை மாதிரி இருக்கும்.அதை அப்படியே சமைக்க முடியாது. பொடியாக்கி தான் சமைத்து சாப்பிட
ஒரு சில பேருக்கு மாசி கருவாடு அப்படின்னா என்னன்னு தெரியாது மாசு கருவாடுனா சூரை மீனை நல்லா அவிச்சு காயவெச்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிறது தான் மாசி கருவாடு. இத மாசி கருவாடு பாக்குறதுக்கு பெருசா நல்லா கட்டை மாதிரி இருக்கும்.அதை அப்படியே சமைக்க முடியாது. பொடியாக்கி தான் சமைத்து சாப்பிட முடியும். அதுல மாசி சம்பல் ரொம்ப ரொம்ப ஒரு ஃபேமஸான ரெசிபி அப்படின்னு சொல்லலாம். கேரளா ஸ்பெஷல் சம்பல் மாதிரி இது இலங்கை ஸ்பெஷல் மாசி சம்பல்.
மொத்தமா இதுக்கு நான்கு பொருட்கள் மட்டுமே தான் தேவை. இது கொஞ்சம் கொரகொரப்பா பொடி மாதிரி தான் இருக்கும். சுட சுட சாதம் போட்டு அதில் இந்த சம்பல் வச்சு தேங்காய் எண்ணெய் ஊத்தி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான மாசி சம்பல் ரெசிபியை கண்டிப்பாக உங்களுக்கு மாசி கருவாடு கிடைக்கும் போது செஞ்சு சாப்பிட்டு பாருங்க. மாசி கருவாடு சாப்பிடுவது மூலமா உடம்புக்கு நிறைய ஆரோக்கியமான சத்துக்கள் கிடைக்கும். மூளை கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் ரொம்பவே நல்லா இருக்கும்.
பெண்கள் இந்த கருவாட்டை சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது அது மட்டும் இல்லாம கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் போது குழந்தைகளுக்கும் இது ஆரோக்கியமான ஒன்னு அப்படின்னு சொல்லலாம். இவ்ளோ ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மாசி கருவாட்டை வச்சு இந்த சுவையான சம்பல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த சுவையான மாசி சம்பல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கிராமத்து பால் சுறா கருவாடு கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!