காளான் மிளகு வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!

காளான் வைத்து பெரும்பாலும் நிறைய பேரு பிரியாணி தான் செய்வாங்க. இந்த பிரியாணி ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காளான் பிரியாணி பிடிக்காதவர்களை இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில காளான் வைத்து 65 காளான் வறுவல் அப்படின்னா நிறைய ரெசிபி

By Prem Kumar · 24/10/2025

காளான் வைத்து பெரும்பாலும் நிறைய பேரு பிரியாணி தான் செய்வாங்க. இந்த பிரியாணி ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காளான் பிரியாணி பிடிக்காதவர்களை இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில காளான் வைத்து 65 காளான் வறுவல் அப்படின்னா நிறைய ரெசிபி செய்யலாம். இப்ப நம்ம காளான் வைத்து ஒரு சூப்பரான காரசாரமான மிளகு வறுவல் செய்ய போறோம். இது சுட சுட சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் அது மட்டுமில்லாம சப்பாத்திக்கு ஒரு சூப்பரான சைடிஷ். இட்லி தோசை பூரி அப்படின்னா எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட அட்டகாசமான சுவையில் இருக்கும்.

ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த சூப்பரான ரெசிபிக்கு எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். ஒரு தடவ மட்டும் செஞ்சு பார்த்துடுங்க வீட்ல இருக்குற எல்லாருமே அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க. ரொம்ப ரொம்ப ஈஸியா இந்த ரெசிபியை செஞ்சிடலாம். வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே ஒரு சூப்பரான ரெசிபி. ஈசியாக செய்ய முடியும். ரசம் சாதத்துக்கு பருப்பு சாதத்துக்கு எல்லாம் சைட் டிஷ் ஆக வச்சு சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும்.

பிரியாணிக்கும் கூட நீங்க சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். நான் வெஜ் சாப்பிட முடியாத சமயத்துல இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா நான் வெஜ் ஞாபகமே வராது. அந்த அளவுக்கு இந்த சைவ ரெசிபி ரொம்ப சூப்பரா இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்ல செஞ்சு எல்லாரையுமே அசத்திடுங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த சுவையான காளான் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full