அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ருசியான தால்சா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க பின் அடிக்கடி இப்படி செய்வீங்க!

சண்டே என்றாலே மட்டன், சிக்கன் உணவு அனைவரது வீட்டிலும் வாடிக்கை ஆகிவிட்டது. என்னதான் ஹோட்டலில் சென்று சாப்பிட்டாலும், அம்மா கையால் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணையெ இல்லை.. அவ்வகையில் இந்த மட்டன் தால்சா பாரம்பரியமிக்க உணவு. பாய் வீட்டு பிரியாணி,

By ·

சண்டே என்றாலே மட்டன், சிக்கன் உணவு அனைவரது வீட்டிலும் வாடிக்கை ஆகிவிட்டது. என்னதான் ஹோட்டலில் சென்று சாப்பிட்டாலும், அம்மா கையால் மட்டன் குழம்பு,  சிக்கன் குழம்பு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணையெ இல்லை.. அவ்வகையில் இந்த மட்டன் தால்சா பாரம்பரியமிக்க உணவு. பாய் வீட்டு பிரியாணி, நெய் சோறுக்கு இணை உணவான மட்டன் தால்சா, சுவையாக சுலபமாக செய்யலாம். இந்த குறிப்பை மட்டும் தெரிந்து கொண்டால் நீங்களும் சுலபமாக இந்த மட்டன் தால்சா நெய் சோறு அல்லது பிரியாணிக்கும் செய்து பரிமாறலாம்.

பெரும்பாலான வீடுகளில், சைட் டிஷ் ஆக இந்த மட்டன் டால்சா இல்லாமல் பிரியாணி சாப்பிட மாட்டார்கள். மட்டன் சாப்பிட்டால், இதயத்தை வலிமைப்படுத்தும், எடையைக் குறைக்கும்.  எல்லோராலும் சுலபமாக வைக்கும் அளவுக்கு ஒரு மட்டன் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை