பாலக் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
வெங்காய பக்கோடா, உருளைக்கிழங்கு பக்கோடா, பாகற்காய் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இந்த மாதிரி ஒரு தடவை பாலக்கீரை வைத்து அதில் பக்கோடா செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த பக்கோடா ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்கும
வெங்காய பக்கோடா, உருளைக்கிழங்கு பக்கோடா, பாகற்காய் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இந்த மாதிரி ஒரு தடவை பாலக்கீரை வைத்து அதில் பக்கோடா செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த பக்கோடா ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பாலக் கீரைகள் நிறைய இரும்பு சத்துக்கள் இருக்கு அத அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
அந்த வகையில பாலக் கீரையை பொரியலாகவோ கடையலாகவோ செய்து கொடுத்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடவில்லை என்றால் இந்த மாதிரி ஒரு தடவை பாலக்கீரை வைத்து பாலக் பக்கோடா செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி கண்டிப்பா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கீரையை சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு எப்பவும் போல ஒரே மாதிரியா வாழைக்காய் பஜ்ஜி வடை அப்படின்னு செஞ்சு கொடுக்காம சத்தான இந்த பாலக் பக்கோடா செஞ்சி கொடுத்து பாருங்க. இதுல நம்ம வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப் போறோம். அதனால ரொம்ப ரொம்ப அட்டகாசமான டேஸ்ட்ல கிடைக்கும். இதுவரைக்கும் நீங்க இந்த மாதிரி ஒரு ரெசிபி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பாலக் பக்கோடா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!