காலை உணவிற்கு எளிமையான பாஸ்தா சாலட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எளிமையான காலை உணவை செய்து கொடுக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு எளிமையான சாலட் செய்து கொடுங்கள். பொதுவாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. அப்படிப்பட்டவர்களுக்கு

By ·

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எளிமையான காலை உணவை செய்து கொடுக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு எளிமையான சாலட் செய்து கொடுங்கள். பொதுவாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. அப்படிப்பட்டவர்களுக்கு சரியான உணவு சாலட். இதை செய்வதும் எளிது அதேசமயம் சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும்.

வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும். பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு முறையில் சாலட்கள் எப்போதும் முக்கியமானவை.

சாலட்டில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. எடையை குறைக்க உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. சாலட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவுவதோடு அது குடல் இயக்கத்தை திறம்பட செயல்பட வைக்கிறது. இப்போது சுவையான பாஸ்தா சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு ஏற்ற‌ கொண்டைக்கடலை சாலட் இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்திருக்கும்!!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை