ஒரு தடவை இந்த உருளைக்கிழங்கு சட்னி செஞ்சு பாருங்க சாப்பிட்டு அசந்து போயிடுவீங்க!!
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னா எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு அசந்து போயிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டிஃபரண்டான உருளைக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய ஒரு சட்னி செய்ய போறோம். இதுக்கு நம்ம உருளைக்கிழங்கை சுட்டு செ
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னா எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு அசந்து போயிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டிஃபரண்டான உருளைக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய ஒரு சட்னி செய்ய போறோம். இதுக்கு நம்ம உருளைக்கிழங்கை சுட்டு செய்ய போறோம் அதனால இதோட டேஸ்ட் ரொம்பவே டிஃபரண்டா சூப்பரா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். முக்கியமா சப்பாத்தி பூரிக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
இனிமேல் சப்பாத்தி பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா வைக்காமல் இந்த மாதிரி உருளைக்கிழங்கு சட்னி வச்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இரண்டு சப்பாத்தி எல்லாரும் எக்ஸ்ட்ரா வே சாப்பிடுவாங்க சப்பாத்தி பூரிக்கு மட்டும் இல்லாம இட்லி, தோசைக்கு கூட ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் செஞ்சா இத அப்படியே சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். எப்போமே ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரியும் செஞ்சு பாருங்க.
இந்த டேஸ்டான உருளைகிழங்கு சட்னி ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. வீட்ல வெங்காயம் இல்ல அப்படின்னா அந்த சமயத்துல தக்காளி மட்டும் இருந்துச்சுன்னா இந்த உருளைக்கிழங்கு சட்னியை செஞ்சு பாருங்க. இதுக்கு மிக்ஸி ஜார் கூட தேவையில்லை. இடிக்கல் இருந்தாலே போதுமானது. அப்படி ஒரு வேளை இடிக்கல் இல்ல அப்படின்னா மிக்ஸி ஜார்ல கொரகொரப்பா அரைச்சு சேர்த்துக்கலாம். ஆனா இடிக்கல்ல இடிச்சு செய்யும் போது தான் இதோட டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுட்ட உருளைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்