Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Potato Chutney
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னா எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு அசந்து போயிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டிஃபரண்டான உருளைக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய ஒரு சட்னி செய்ய போறோம். இதுக்கு நம்ம உருளைக்கிழங்கை சுட்டு செ Photo: Recipes
முகப்பு/சமையல்2025.10.03பதிப்பு · TA
சமையல்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஒரு தடவை இந்த உருளைக்கிழங்கு சட்னி செஞ்சு பாருங்க சாப்பிட்டு அசந்து போயிடுவீங்க!!

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னா எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு அசந்து போயிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டிஃபரண்டான உருளைக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய ஒரு சட்னி செய்ய போறோம். இதுக்கு நம்ம உருளைக்கிழங்கை சுட்டு செ

PK
எழுதியவர்Prem Kumar3 அக்டோபர், 2025 அன்று 10:20 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Side Dish

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னா எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு அசந்து போயிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டிஃபரண்டான உருளைக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய ஒரு சட்னி செய்ய போறோம். இதுக்கு நம்ம உருளைக்கிழங்கை சுட்டு செய்ய போறோம் அதனால இதோட டேஸ்ட் ரொம்பவே டிஃபரண்டா சூப்பரா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். முக்கியமா சப்பாத்தி பூரிக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.

இனிமேல் சப்பாத்தி பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா வைக்காமல் இந்த மாதிரி உருளைக்கிழங்கு சட்னி வச்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இரண்டு சப்பாத்தி எல்லாரும் எக்ஸ்ட்ரா வே சாப்பிடுவாங்க சப்பாத்தி பூரிக்கு மட்டும் இல்லாம இட்லி, தோசைக்கு கூட ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் செஞ்சா இத அப்படியே சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். எப்போமே ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரியும் செஞ்சு பாருங்க.

இந்த டேஸ்டான உருளைகிழங்கு சட்னி ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. வீட்ல வெங்காயம் இல்ல அப்படின்னா அந்த சமயத்துல தக்காளி மட்டும் இருந்துச்சுன்னா இந்த உருளைக்கிழங்கு சட்னியை செஞ்சு பாருங்க. இதுக்கு மிக்ஸி ஜார் கூட தேவையில்லை. இடிக்கல் இருந்தாலே போதுமானது. அப்படி ஒரு வேளை இடிக்கல் இல்ல அப்படின்னா மிக்ஸி ஜார்ல கொரகொரப்பா அரைச்சு சேர்த்துக்கலாம். ஆனா இடிக்கல்ல இடிச்சு செய்யும் போது தான் இதோட டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுட்ட உருளைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    உருளைக்கிழங்கு தக்காளி பூண்டு அனைத்தும் தனித்தனியாக அடுப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு இடிக்கல்லில் சீரகம் மிளகாய் வத்தல் மல்லி விதைகள் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு உருளைக்கிழங்கை தோல் உரித்து சேர்த்து இடித்துக் கொள்ளவும், பூண்டையும் இடித்து கொள்ளவும். கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து இடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக இடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்த அனைத்தையும் சேர்த்து உப்பு போட்டு ஐந்து நிமிடம் நன்றாக கிளறி எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 146 கலோரி
  • புரதம் · 16g
  • கார்போஹைட்ரேட் · 4.1g
தலைப்புகள்
#உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு#உருளைக்கிழங்கு கொஸ்து#உருளைக்கிழங்கு சட்னி#உருளைக்கிழங்கு கார கறி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement