இறால் தொக்கு ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம்!!
இறால் வாங்கினால் அதை வச்சு இறால் குழம்பு, இறால் கிரேவி, இறால் சுக்கா, இறால் 65 இதெல்லாம் மெசேஜ் சாப்பிட்டு இருப்பீங்க. இறால் தொக்கு கூட ஒரு சிலர் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை இறால் தொக்கு ரொம்ப ரொம்ப சிம்பிளா செஞ்சு பாருங்க. கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம
இறால் வாங்கினால் அதை வச்சு இறால் குழம்பு, இறால் கிரேவி, இறால் சுக்கா, இறால் 65 இதெல்லாம் மெசேஜ் சாப்பிட்டு இருப்பீங்க. இறால் தொக்கு கூட ஒரு சிலர் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை இறால் தொக்கு ரொம்ப ரொம்ப சிம்பிளா செஞ்சு பாருங்க. கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இறால் சாப்பிடாதவங்க கூட இந்த மாதிரி ஒரு சூப்பரான தொக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ அருமையா இருக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க.
அந்த அளவுக்கு இந்த இறால் தொக்கு ரெசிபி சூப்பரா இருக்கும் இட்லி தோசைக்கு கூட வச்சு சாப்பிடலாம். எப்போமே வீட்ல சிக்கன் மட்டன் அப்படின்னு ஒரே மாதிரியா எடுத்து சமைக்காம ஒரு தடவை இறால் எடுத்து இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க. அப்பதான் வீட்ல இருக்குறவங்களுக்கும் சாப்பிடுவதற்கு ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் இத செய்றதுக்கு 15 நிமிஷம் இருந்தாலே போதுமானது ஈரால் வேகறதுக்கு பத்து நிமிஷம் போதும்.
அதனால இதை ரொம்பவே ஈசியா சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம் இந்த ரெசிபி கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். கடைசியா கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவி இறக்கும் போது பாக்குறதுக்கே சாப்பிடனும் போல தோணும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான இறால் தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!