பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு ஒரு முறை செய்து விட்டால் இனி அடிக்கடி வீட்டில் இப்படித்தான் செய்வீர்கள்!

பொதுவாய் எல்லாருக்கும் காரசாரமா வெறும் சாதத்தில் குழம்பு ஊத்தி சாப்பிடுவதற்கு ரொம்பவே பிடிக்கும் அதுலயும் காரக்குழம்பு சாப்பிடுவதற்கு வெறும் வடிச்ச சாதம் இருந்தா போதும் ரெண்டு தட்டு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு கார குழம்பு ருசியா இருக்கும். பெரியவங்களுக்கு தான் புடிக்கும் அப்படி

By Prem Kumar · 11/12/2023

பொதுவாய் எல்லாருக்கும் காரசாரமா வெறும் சாதத்தில் குழம்பு ஊத்தி சாப்பிடுவதற்கு ரொம்பவே பிடிக்கும் அதுலயும் காரக்குழம்பு சாப்பிடுவதற்கு வெறும் வடிச்ச சாதம் இருந்தா போதும் ரெண்டு தட்டு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு கார குழம்பு ருசியா இருக்கும். பெரியவங்களுக்கு தான் புடிக்கும் அப்படின்னு எல்லாம் கிடையாது சின்ன குழந்தைகள் இருந்து கூட இந்த கார குழம்பு பிடிக்கும்.

நம்ம எல்லாரும் காய்ந்த சுண்டைக்காய் குழம்பு அதிகமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பச்சை சுண்டைக்காய் கார குழம்பு இன்னும் ருசியாகவும் நிறைய சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வயித்துல இருக்க பூச்சிகளை கொன்று வைத்த நல்லா சுத்தப்படுத்துவதற்கு பச்சை சுண்டைக்காய் உதவும். இந்த பச்சை சுண்டைக்காய் ல சட்னி கூட செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனால் அதைவிட கார குழம்பு வச்சு சாப்பிட்டா ருசி அருமையா இருக்கும்.

அதனால பச்சை சுண்டகால கார குழம்பு வச்சு உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் கொடுங்க முக்கியமா சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கும் கூட குடுங்க ஈஸியா சாப்பிடுவாங்க. அதுகூட கொஞ்சம் சுட்ட அப்பளமும் வெச்சு சாப்பிட்டா இன்னும் ருசி அதிகமாவே இருக்கும். இப்ப வாங்க பச்சை சுண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full