உடுப்பி ரசம், சாதத்துக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியா கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டா தான் அந்த சாதமே சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில பல வகையான ரசம் இருக்கு தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம உடுப்பி ரசம் ச
எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியா கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டா தான் அந்த சாதமே சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில பல வகையான ரசம் இருக்கு தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம உடுப்பி ரசம் செய்ய போறோம். இந்த ரசம் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் சுட சுட சாதத்துல இந்த ரசத்தை ஊத்தி பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
இதுல நம்ம பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப் போறதால ஒரு சூப்பரான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவா நிறைய பேருக்கு குழம்பு சாதம் சாப்பிடுவதைவிட ரசம் சாதம் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சின்ன குழந்தைகளுக்கு எல்லாம் ரசம் சாதம் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ரசம் பிரியர்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் சூப்பரான உடுப்பி ரசம் செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா இந்த ரசம் ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும்.
இந்த டேஸ்டான ரசம் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு விருந்து வைக்கும் போது இந்த ரசம் ரெசிபியை கடைசியா ஊத்தி பாருங்க. நீங்க செஞ்ச எல்லா ரெசிபியை விடவும் இந்த ரசம் சூப்பரா இருக்குன்னு வாங்கி குடிப்பாங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும். சாப்பாட்டுல ரசம் மிதக்க மிதக்க இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான உடுப்பி ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!